கிரிசுத்தாபர் ஆசர் ரே

கிரிசுத்தாபர் ஆசர் ரே (Christopher Asher Wray  திசம்பர் 17, 1966) என்பவர் அமெரிக்க வழக்கறிஞர் ஆவார். தற்போது கிங் ஆண்டு ஸ்பால்டிங் என்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் பங்காளராக இருக்கிறார்.[1]

கிரிசுத்தாபர் ஆசர் ரே
Christopher A. Wray Edit on Wikidata
பிறப்பு17 திசம்பர் 1966 (அகவை 57)
நியூயார்க்கு நகரம்
படித்த இடங்கள்
  • யேல் கல்லூரி
  • Buckley School
கையெழுத்து
கிரிசுத்தாபர் ஆசர் ரே

ஜார்ஜ் புஷ் அமெரிக்கக்  குடியரசு தலைவராக இருந்தபொழுது நிருவாகத்தில் இவர் துணை அட்டார்னி ஜெனரலாக பதவி வகித்தார். தற்போதைய குடியரசுத் தலைவர் டோனால்ட் டிரம்ப் இவரை பெடரல் புலனாய்வுத் துறையின் இயக்குநராக அமர்த்திட முடிவு  செய்து டுவிட்டரில் அறிவித்தார்.[2]

சட்டத் தொழில் அனுபவம் தொகு

  • யேல் பல்கலைக் கழகச் சட்டப்பள்ளியில் படித்துப் பட்டம் பெற்றார். 
  • லா ரிவ்யூ என்ற ஓர் இதழின் பதிப்பு  ஆசிரியர் ஆனார்.
  • பெடரல் நீதிபதி ஒருவரிடம் எழுத்தராகப் பணி செய்தார். பல ஆண்டுகள் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தார்.
  • குடியரசுத் தலைவர் ஜார்ஜ் புஷ் தலைமையின் நிருவாகத்தில் நீதித்துறையின் குற்றப்பிரிவில் 2003 முதல் 2005 வரை துணை அட்டர்னி ஜெனரல் பதவியில் பணியாற்றினார்.[3]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிசுத்தாபர்_ஆசர்_ரே&oldid=2734802" இலிருந்து மீள்விக்கப்பட்டது