கிருசுணா கவுல்

இந்திய அரசியல்வாதி

கிருசுணா கவுல் (Krishna Kaul (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1921 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று இலக்னோவில் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல்சபையான மாநிலங்களவையில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக உத்தரபிரதேச மாநிலத்தை இவர் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2][3][4]

கிருசுணா கவுல்
Krishna Kaul
மாநிலங்களவை உறுப்பினர்
பதவியில்
1982–1988
தொகுதிஉத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கிருசுணா கவுல்

(1921-11-20)20 நவம்பர் 1921
இலக்னோ, இந்தியா
இறப்பு13 திசம்பர் 2008(2008-12-13) (அகவை 87)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

2008 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 13 ஆம் தேதியன்று கிருசுணா கவுல் தனது 87 ஆவது வயதில் காலமானார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "RAJYA SABHA MEMBERS BIOGRAPHICAL SKETCHES 1952 - 2003" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  2. "Women Members of Rajya Sabha" (PDF). Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 4 December 2017.
  3. Joginder Kumar Chopra (1 January 1993). Women in the Indian Parliament: A Critical Study of Their Role. Mittal Publications. பக். 495–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7099-513-5. https://books.google.com/books?id=mjQ7zgQK9qcC&pg=PA495. பார்த்த நாள்: 4 December 2017. 
  4. India. Parliament. Rajya Sabha (1984). Who's who. Rajya Sabha Secretariat.. பக். 129. https://books.google.com/books?id=Vd9FAQAAIAAJ. பார்த்த நாள்: 5 December 2017. 
  5. "Thursday, February 12, 2009" (PDF). Rajya Sabha. p. 4. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிருசுணா_கவுல்&oldid=3827585" இலிருந்து மீள்விக்கப்பட்டது