கிளாட் பிரடெரிக் அர்மன்ட் செபர்

பிரெஞ்சு தொல்பொருள் ஆய்வாளர்

கிளாட் பிரடெரிக்-அர்மன்ட் செபர் (Claude Frédéric-Armand Schaeffer) பிரெஞ்சு நாட்டினைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1]

இவர் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6 ஆம் தேதியன்று சிட்ராசுபேர்க்கில் பிறந்தார். 1982 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 25 ஆம் தேதியன்று இறந்தார். இவர் பிரெஞ்சு அகழ்வாராய்ச்சிக் குழுவை வழிநடத்தினார். இக்குழு உகாரித்து என்ற இடத்தில் வேலை செய்யத் தொடங்கியது. 1929 ஆம் ஆண்டு, உகாரித்து மத நூல்களை வெளிக்கொணர வழிவகுத்தார்.[2]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இவர் என்கோமியின் பிற்பகுதியில் உள்ள வெண்கல வயது தளத்தை அகழ்வாராய்ச்சி செய்யத் தொடங்கினார்.[3][4]

இவர் வரலாற்றுக்கு முந்தைய மற்றும் காலோ-ரோமன் அருங்காட்சியகம், சிட்ராசுபர்க் (1924-1933) மற்றும் தேசிய தொல்பொருட்கள் அருங்காட்சியகம், செயிண்ட்-செர்மைன்-என்-லே (1933-1956) ஆகியவற்றிற்குக் கண்காணிப்பாளராக இருந்தார். [5] சேபர் பேரழிவின் ஆதரவாளராக இருந்தார். குறைந்தபட்சம் ஐந்து சந்தர்ப்பங்களில் பேரழிவு நிகழ்வுகள் (பூகம்பங்கள் போன்றவை) வெண்கல வயது நாகரிகங்களை அழித்ததாக இவர் வாதிட்டார். [6][7]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Vercoutter, Jean. (1989). Notice sur la vie et les travaux de Claude Schaeffer-Forrer, membre de l'Académie. Comptes rendus des séances de l'Académie des Inscriptions et Belles-Lettres. 133 (1): 178-188.
  2. http://www.britannica.com/EBchecked/topic/612669/Ugarit ; "Claude Schaeffer", in Je m'appelle Byblos, Jean-Pierre Thiollet, H & D, 2005, p.256-257.
  3. Karageorghis, Vassos (1993). "L'archéologie française et le Bronze Récent à Chypre / French archaeology and the Late Bronze Age in Cyprus". MOM Éditions 22 (1): 81–89. https://www.persee.fr/doc/mom_0766-0510_1993_act_22_1_1792. 
  4. Karageorghis, Vassos (1993). "L'archéologie française et le Bronze Récent à Chypre / French archaeology and the Late Bronze Age in Cyprus". MOM Éditions 22 (1): 81–89. https://www.persee.fr/doc/mom_0766-0510_1993_act_22_1_1792. 
  5. Anonymous. (1998). Claude-Frédéric-Armand Schaeffer. In The New Encyclopaedia Britannica, Volume 10. Encyclopaedia Britannica, Inc. p. 507
  6. Burton Brown, T. (1949). Stratigraphie comparée et chronologie de l'Asie occidentale (IIIe et IIe millénaires) By C. F. A. Schaeffer. The Journal of Hellenic Studies 69: 114.
  7. Palmer, Trevor. (2003). Perilous Planet Earth: Catastrophes and Catastrophism Through the Ages. Cambridge University Press. pp. 120-121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-81928-8