கிளார்க் கிரெக்

அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்

கிளார்க் கிரெக் (ஆங்கில மொழி: Clark Gregg) (பிறப்பு: ஏப்ரல் 2, 1962) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அயன் மேன் (2008),[1] அயன் மேன் 2 (2010), தோர் (2011),[2] தி அவெஞ்சர்ஸ் (2012), கேப்டன் மார்வெல் (2019) போன்ற படங்களிலும் மற்றும் ஏஜென்ட்ஸ் ஒப் ஷீல்ட் (2013-2020) என்ற தொடரிலும் 'பில் கோல்சன்' என்ற கதாபாத்திரத்திலும் நடித்ததன் மூலம் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார்.

கிளார்க் கிரெக்
பிறப்புராபர்ட் கிளார்க் க்ரேக்
ஏப்ரல் 2, 1962 (1962-04-02) (அகவை 62)
பாஸ்டன், மாசசூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணி
  • நடிகர்
  • இயக்குனர்
  • திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1988–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஜெனிபர் கிரே
(2001-2021)
பிள்ளைகள்1

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

கிரெக் ஏப்ரல் 2, 1962 ஆம் ஆண்டில் மாசசூசெட்ஸ்ஸில் உள்ள பாஸ்டனில் பிறந்தார்.[3] இவரது தாயார் மேரி லேனை மற்றும் தந்தையார் ராபர்ட் கிளார்க். இவர் ஒரு பாதிரியார் ஆவார். இவரது குடும்பம் அடிக்கடி இடம் பெயர்ந்ததால் இவர் 17 வயதிற்குள் ஏழு நகரங்களில் வசித்து வந்தார்.[4][5][6] அவர் வட கரோலினாவின் சேப்பல் ஹில்லில் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை அருகிலுள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. Bloom, Julie. "Clark Gregg". The New York Times இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071110020155/http://movies.nytimes.com/person/28638/Clark-Gregg. 
  2. Marc Graser (January 18, 2010). "Gregg pulls double duty". Variety. பார்க்கப்பட்ட நாள் January 18, 2010.
  3. "Clark Gregg". Hollywood.com; retrieved January 13, 2012.
  4. "NEWS MAKERS POP DIVA'S BABY BOY IS BAPTIZED". The Charlotte Observer. July 26, 2001. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=CO&s_site=charlotte&p_multi=CO&p_theme=realcities&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0ED844B46161F18C&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. 
  5. "Marriage Announcement: Grey, Gregg". Pqasb.pqarchiver.com. October 22, 1961 இம் மூலத்தில் இருந்து நவம்பர் 6, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121106022748/http://pqasb.pqarchiver.com/chicagotribune/access/573914762.html?dids=573914762:573914762&FMT=CITE&FMTS=CITE:AI&type=historic&date=Oct+22%2C+1961&author=&pub=Chicago+Tribune&desc=Marriage+Announcement+1+--+No+Title&pqatl=google. 
  6. "Priestly passions: Dean Robert Gregg talks about what's dear to his heart". News.stanford.edu. November 5, 1997. Archived from the original on ஜூலை 30, 2010. பார்க்கப்பட்ட நாள் May 7, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளார்க்_கிரெக்&oldid=3631346" இலிருந்து மீள்விக்கப்பட்டது