கிளியா ஹாய்ட்

மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் துடுப்பாட்ட வீராங்கனை

கிளியா ஹாய்ட் (Clea Hoyte , பிறப்பு: ஆகத்து 9 1981), மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளியா_ஹாய்ட்&oldid=2719452" இலிருந்து மீள்விக்கப்பட்டது