கிளென்டேல், அரிசோனா

ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஒரு நகரம்

கிளென்டேல் (Glendale, /ˈɡlɛndl/ ஐக்கிய அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் மாரிகோப்பா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரமாகும். இது பீனிக்சின் நகர மையத்திலிருந்து ஒன்பது மைல்கள் (14 கி.மீ) தொலைவில் உள்ளது. 2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்குள்ள மக்கள்தொகை 226,721 ஆகும்.[1]

கிளென்டேல், அரிசோனா
கிளென்டேல் அவெனியூவும் 58ஆம் அவெனியூவும் குறுக்கிடுமிடத்திலிருந்து கிளென்டேல் நகரமையம்.
கிளென்டேல் அவெனியூவும் 58ஆம் அவெனியூவும் குறுக்கிடுமிடத்திலிருந்து கிளென்டேல் நகரமையம்.
மாரிகோபா மாவட்டத்திலும் அரிசோனா மாநிலத்திலும் அமைவிடம்
மாரிகோபா மாவட்டத்திலும் அரிசோனா மாநிலத்திலும் அமைவிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்அரிசோனா
மாவட்டம்மாரிகோப்பா
அரசு
 • மேயர்ஜெர்ரி வையசு
பரப்பளவு
 • மொத்தம்144.4 km2 (55.8 sq mi)
 • நிலம்144.2 km2 (55.7 sq mi)
 • நீர்0.2 km2 (0.1 sq mi)
ஏற்றம்
351 m (1,152 ft)
மக்கள்தொகை
 (2010)[1]
 • மொத்தம்2,26,721
 • மதிப்பீடு 
(2014)[2]
2,37,517
 • தரவரிசைUS: 88ஆவது
 • அடர்த்தி1,570.1/km2 (4,063.1/sq mi)
நேர வலயம்ஒசநே-7 (மலை வலைய நேரம் ( பகலொளி சேமிப்பு நேரம் இல்லை))
சிப் குறியீடு
85301-85318
Area code(s)அழைப்புக் குறிகள்:623,602தொலைபேசி குறியீடு
இணையதளம்www.glendaleaz.com

மேற்சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2012-06-18.
  2. "Population Estimates". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் July 5, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளென்டேல்,_அரிசோனா&oldid=2189404" இலிருந்து மீள்விக்கப்பட்டது