கிளைக்கோகொழுமியம்

கிளைக்கோகொழுமிங்கள் (Glycolipids) காபோவைதரேட்டு (கார்போஹைட்ரேட்) (வழக்கமாக காலக்டோசுடனோ அல்லது குளுக்கோசு, இனோசிடால் போன்ற பிற தொகுதிகளுடனோ) இணைக்கப்பட்ட சர்க்கரைக் கொழுமியங்களாகும். உதாரணமாக அசைல்கிளிசரால்கள், செரமைடுகள் மற்றும் பிரெனால்களைக் கூறலாம். இவை ஆற்றலைக் கொடுப்பதிலும், செல்களை அடையாளம் காண்பதிலும் (மரபுக் குறிப்பான்களாக) பயன்படுகின்றன. கிளைக்கோகொழுமிங்கள், பெருங்குடும்பமான கிளைக்கோப்பிணைகளின் ஒரு பகுதியாக விளங்குகின்றன. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் கிளைக்கோகொழுமிங்களின் பெயரிடுமுறைகளை நெறிபடுத்தியுள்ளது[1].

சில கிளைக்கோகொழுமிங்களின் வேதிவடிவங்கள்

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Nomenclature of Glycolipids". IUPAC-IUB Joint Commission on Biochemical Nomenclature (JCBN). பார்க்கப்பட்ட நாள் 2012-02-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைக்கோகொழுமியம்&oldid=1367980" இலிருந்து மீள்விக்கப்பட்டது