கிழக்குத் தொடர்ச்சி மலை புள்ளி அரணை

கிழக்குத் தொடர்ச்சி மலை புள்ளி அரணை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
யூட்ரோபிசு
இனம்:
யூ. பன்க்டேட்டசு
இருசொற் பெயரீடு
யூட்ரோபிசு பன்க்டேட்டசு
பெடோமி, 1870[1]

கிழக்குத் தொடர்ச்சி மலை புள்ளி அரணை (Spotted Eastern Ghats skink)(செப்சோபிசு பன்க்டேட்டசு) என்பது அரணை சிற்றினமாகும். இது இந்தியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி. கிழக்குத் தொடர்ச்சி மலை புள்ளி அரணை ஆந்திரப் பிரதேசத்தில் (தாரகொண்டா, கோல்கொண்டா மலை) மற்றும் ஒடிசாவில் உள்ள இதன் வகை வட்டாரத்திலிருந்து அறியப்படுகிறது. இது செப்சோபிசு பேரினத்தில் காணப்படும் ஒற்றைச் சிற்றினம் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Beddome, R. H. (1870). "Descriptions of new reptiles from the Madras Presidency". Madras Monthly Journal of Medical Science 2: 169–176.  (Reprint.: J. Soc. Bibliogr. Nat. Sci., London, 1 (10): 327-334, 1940)