கீரைப்பட்டி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கீரைப்பட்டி (Kiraipatty) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கீரைப்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636903

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°00'15.5"N 78°32'06.7"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 535 குடும்பங்களும் 2,027 மக்களும் வசித்து வந்தனர். இதில் 1,020 ஆண்களும் 1,007 பெண்களும் அடங்குவர்.[3]

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B000%2715.5%22N+78%C2%B032%2706.7%22E/@12.0043122,78.5330133,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.004307!4d78.535202
  3. https://villageinfo.in/tamil-nadu/dharmapuri/harur/kiraipatty.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீரைப்பட்டி&oldid=3604110" இலிருந்து மீள்விக்கப்பட்டது