கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில்

கீழக்கடம்பூர் உத்ராபதி கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]

அமைவிடம் தொகு

இவ்வூர் கடம்பை இளங்கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. காட்டுமன்னார்குடியிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி தொகு

இக்கோயிலில் உள்ள இறைவன் உத்ராபதி ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார்.[1]

பிற சன்னதிகள் தொகு

கோயில் அழிந்த நிலையில் உள்ளது. இரு லிங்கத்திருமேனிகளும், ஒரு நந்தியும் வெளியில் உள்ளன. [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009