குங்குமச் சிமிழ் (இதழ்)

குங்குமச் சிமிழ் என்பது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு பிரபல இதழாகும். இது நாவல் ஒன்றுடன் சில திரைப்படச் செய்திகளையும் உள்ளடக்கமாகக் கொண்டு வெளியாகும் ஒரு வணிக இதழாகும். இது சன் குழும நிறுவனத்திற்குச் சொந்தமானது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குங்குமச்_சிமிழ்_(இதழ்)&oldid=2636518" இலிருந்து மீள்விக்கப்பட்டது