குட்டெல் குறியீடு

குட்டெல் குறியீடு (Goodell's sign) என்பது மருத்துவத்தில், கர்ப்பத்தின் ஓர் அறிகுறியாகும். இது அதிகரித்த இரத்த நாளங்கள் மூலம் கருப்பை வாய் யோனி பகுதியைக் கணிசமாக மென்மையாக்குகிறது. இந்த இரத்த நாள அதிகரிப்பு என்பது உயர் இரத்த அழுத்தம் மற்றும் வளர்ந்து வரும் கருப்பையின் கீழ் உள்ள நாளங்கள் உட்செலுத்தப்படுவதன் விளைவாகும். இந்த அறிகுறி சுமார் ஆறு வாரக் கர்ப்பத்தில் ஏற்படுகிறது.[1][2]

இந்த குறியீடு வில்லியம் குட்டெல் (1829–1874) நினைவாகப் பெயரிடப்பட்டது.[3]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://www.medicalnewstoday.com/articles/goodells-sign#definition-and-symptoms
  2. Motosko CC, Bieber AK, Pomeranz MK, Stein JA, Martires KJ. Physiologic changes of pregnancy: A review of the literature. Int J Womens Dermatol. 2017 Oct 21;3(4):219-224. doi: 10.1016/j.ijwd.2017.09.003. PMID: 29234716; PMCID: PMC5715231.
  3. William Goodell at Mondofacto online medical dictionary
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டெல்_குறியீடு&oldid=3946007" இலிருந்து மீள்விக்கப்பட்டது