குண்டலி வித்யாராசா பௌத்தத்தில் உள்ள ஐந்து முக்கிய வித்யா ராசாக்களுள் ஒருவர். அழியாத் தன்மையைக் கொடுக்கும் அமுதத்தை இவரே வழங்குவதாக நம்பப்படுகிறது. இரத்தின சம்பவரின் அவதாரமாக இவர் கருதப்படுகிறார்.[1][2][3]

குண்டலி - வித்யாராசா.

மேற்கோள்கள் தொகு

  1. Van Hartingsveldt, Michael (2018-09-21). "With the Wrath of a Serpent: The Propagation of Gundari Myо̄о̄ Iconography". Buddhistdoor Global. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  2. "Myō-ō". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  3. Howard, Angela F. (March 1999). "The Eight Brilliant Kings of Wisdom of Southwest China". Res: Anthropology and Aesthetics 35: 92–107. doi:10.1086/RESv35n1ms20167019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டலி&oldid=3890160" இலிருந்து மீள்விக்கப்பட்டது