குண்டேரிப்பள்ளம் அணை

குண்டேரிப்பள்ளம் அணை (Kunderipallam Dam) என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், கொங்கர்பாளையத்தின் வடக்கில் உள்ள அணையாகும். இதன் தெற்குப்பகுதியில் அடர்ந்த மலைக்காடுகளைக் கொண்டுள்ளது. தி இந்து நாளிதழ் இந்த அணையை ஈரோடு மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்ல உகந்த சுற்றுலாத் தலமாக குறிப்பிட்டுள்ளது.[1]

குண்டேரிப்பள்ளம் அணை
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, ஈரோடு மாவட்டம்

மேற்கோள்கள் தொகு

  1. "Road to Kunderipallam Reservoir in bad shape". தி இந்து. 4 February 2013. பார்க்கப்பட்ட நாள் 13 April 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டேரிப்பள்ளம்_அணை&oldid=3761208" இலிருந்து மீள்விக்கப்பட்டது