குதிரைப் பால்

குதிரைப் பால் என்பது பெண் குதிரைகளிடம் சுரக்கும் பால் ஆகும். இதன் குட்டிகளுக்கு பாலூட்டும்போது சுரக்கும். குதிரை பால் புரதம், பல்நிறைவுறாக் கொழுப்பு, வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளது. [1] பாரம்பரியமாக குதிரைப் பாலில் இருந்து குமிசெ என்ற பானம் தயாரிக்கப்படுகிறது.

கிருகித்தானில் கறக்கப்படும் குதிரைப் பால்

செருமனி, பிரான்சு, இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில்  குதிரைப் பால்மாவு கிடைக்கிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Handbook of Milk of Non-Bovine Mammals. John Wiley & Sons. 2008. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0470999721. {{cite book}}: More than one of |ISBN= and |isbn= specified (help); Unknown parameter |editors= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குதிரைப்_பால்&oldid=3591650" இலிருந்து மீள்விக்கப்பட்டது