குமாஸ்தாவின் மகள்

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குமாஸ்தாவின் மகள் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், சிவகுமார், ஆர்த்தி, கமல்ஹாசன், வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

குமாஸ்தாவின் மகள்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புசி. என். வெங்கடசாமி
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்புசிவகுமார்
ஆர்த்தி
கமல்ஹாசன்
ஒளிப்பதிவுகே. எஸ். பிரசாத்
படத்தொகுப்புடி. விஜயரங்கம் , ஈ. அருணாசலம்
கலையகம்சி. என். வி. மூவீஸ்
வெளியீடுஏப்ரல் 27, 1974
நீளம்4111 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

குன்னக்குடி வைத்தியநாதனால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல்கள் "பூவை" செங்குட்டுவன் மற்றும் "உளுந்தூர்பேட்டை" சண்முகம் அவர்களால் எழுதப்பட்டன.

எண் பாடல் பாடகர்கள்
1. "என்னைப் பார்த்து".. சீர்காழி கோவிந்தராஜன்
2. "எழுதி எழுதி".. சூலமங்கலம் ராஜலட்சுமி,
எம். ஆர். விஜயா
3. "காலம் செய்யும்".. மலேசியா வாசுதேவன்
4. "தேரோடும் வீதியிலே".. சூலமங்கலம் ராஜலட்சுமி

மேற்கோள்கள் தொகு

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன். சாதனை படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிஷர்ஸ். Archived from the original on 2017-04-05. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2021. {{cite book}}: Check |author-link= value (help)
  2. "கமல் திரைப்பயணம்: 6 முதல் 60 வரை". தினமணி. 10 நவம்பர் 2019. https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/nov/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-60-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-3276235.html. பார்த்த நாள்: 12 சனவரி 2021. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குமாஸ்தாவின்_மகள்&oldid=3885351" இலிருந்து மீள்விக்கப்பட்டது