குமோதலேசு

பூச்சி இனம்
குமோதலேசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
நிம்ப்பாலிடே
துணைக்குடும்பம்:
லிம்மெனிடினே
பேரினம்:
குமோதலேசு

ஓவர்லேட், 1940
இனம்:
K. இனெக்சுபெக்டேட்டா
இருசொற் பெயரீடு
குமோதலேசு இனெக்சுபெக்டேட்டா
ஓவர்லேட், 1940[1]

குமோதலேசு (Kumothales) என்பது வரியன்கள் (நிம்பாலிடே) குடும்பத்தில் ஒற்றைச் சிற்றினத்துடன் கூடிய பேரினமாகும். குமோதலேசு பேரினத்தின் கீழ் காணப்படும் ஒரேயொரு சிற்றினமாக குமோதலேசு இனெக்சுபெக்டேட்ட உள்ளது. இந்தப் பட்டாம்பூச்சி சிற்றினம் காங்கோ ஜனநாயக குடியரசு (கிவு - உருவென்சோரி பகுதி), உகாண்டா (நாட்டின் தென்மேற்குப் பகுதியிலிருந்து கிகேசி வரை) மற்றும் உருவாண்டாவில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Kumothales Overlaet, 1940" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms
  2. Afrotropical Butterflies: Nymphalidae - Tribe Limenitidini
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமோதலேசு&oldid=3628087" இலிருந்து மீள்விக்கப்பட்டது