கும்பு பனியாறு

இமயமலையில் உள்ள மிக உயரமான பனிப்பாறை

கும்பு பனியாறு வட மேற்கு நேபாளத்தில் உள்ள கும்பு பகுதியில் உள்ளது. இது எவரெஸ்ட் மலையில் தென்புறச் சரிவில் உள்ள கும்பு பனிவீழ்ச்சியில் இருந்து உருவாகிறது. குவம் (Cwm) பள்ளத்தாக்கில் இருக்கும் இதன் நீளம் ஏறத்தாழ 4 கி.மீ(இரண்டரை மைல்கள்) ஆகும்.

கும்பு பனியாற்றின் பனிவீழ்ச்சி
கும்பு பனியாற்றின் பனிவீழ்ச்சி

குறிப்புகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பு_பனியாறு&oldid=2742608" இலிருந்து மீள்விக்கப்பட்டது