குரூட்போன்டெய்னைட்டு

ஆக்சோகார்பனேட்டு வகைக் கனிமம்

குரூட்போன்டெய்னைட்டு (Grootfonteinite) என்பது Pb3O(CO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஈயம் கார்பனேட்டு எனப்படும் ஈயத்தினுடைய ஓர் அரிய கார்பனேட்டு வகை கனிமம் குரூட்போன்டெனைட்டு என்ற கனிமம் ஆகும். நமீபியாவின் குரூட்போன்டெயின் மாவட்டத்திலுள்ள கோம்பேட்டு சுரங்கத்தில் இக்கனிமம் கண்டறியப்பட்டது [1][2]

குரூட்போன்டெனைட்டு Grootfonteinite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு
வேதி வாய்பாடுPb3O(CO3)2
இனங்காணல்
படிக அமைப்புஅறுகோணப் படிகம்
மேற்கோள்கள்[1]

மற்ற கனிமங்களுடன் தொடர்பு தொகு

ஐதரோசெருசைட்டு மற்றும் பிளம்போநாக்ரைட்டு ஆகிய கனிமங்களின் கட்டமைப்பை ஒத்ததாக குரூட்போன்டெய்னைட்டு கனிமத்தின் கட்டமைப்பும் உள்ளது.[1].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 Siidra, O.I., Nazarchuk, E.V., Agakhanov, A.A., Lukina, E.A., Vergasova, L.P., Filatov, S.K., Pekov, I.V., Karpov, G.A., and Yapaskurt, V.O., 2015. Hermannjahnite, IMA2015-050. CNMNC Newsletter No. 27, October 2015, 1225; Mineralogical Magazine79, 1229–1236
  2. "Kombat Mine (Klein Otavi; Asis), Kombat, Grootfontein District, Otjozondjupa Region, Namibia - Mindat.org". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2016-03-13.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூட்போன்டெய்னைட்டு&oldid=3850637" இலிருந்து மீள்விக்கப்பட்டது