குளோரோபீனால் சிவப்பு

நிறங்காட்டும் சாயம்

குளோரோபீனால் சிவப்பு (Chlorophenol red) என்பது ஒரு நிறங்காட்டும் சாயமாகும். காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) மதிப்பு 4.8 முதல் 6.7 வரையுள்ள நிலையில் மஞ்சள் நிறத்திலிருந்து ஊதா நிறத்திற்கு இந்நிறங்காட்டி மாறக்கூடியது ஆகும் புறஊதா-கட்புலனாகும் நிறமாலையில் இது 572 நானோ மீட்டரில் புலப்படும்[1].

குளோரோபீனால் சிவப்பு
Skeletal formula of chlorophenol red in cyclic form
Ball-and-stick model of the chlorophenol red molecule in cyclic form
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-குளோரோ-4-[3-(3-குளோரோ-4-ஐதராக்சிபீனைல்)-1,1-டையாக்சோபென்சோ[c]ஆக்சாதையோல்-3-ஐல்]பீனால்
வேறு பெயர்கள்
3′,3′-டைகுளொரோபீனால்சல்போநாப்தலீன்
இனங்காட்டிகள்
4430-20-0 Y
ChemSpider 19293 N
EC number 224-619-2
InChI
  • InChI=1S/C19H12Cl2O5S/c20-14-9-11(5-7-16(14)22)19(12-6-8-17(23)15(21)10-12)13-3-1-2-4-18(13)27(24,25)26-19/h1-10,22-23H N
    Key: WWAABJGNHFGXSJ-UHFFFAOYSA-N N
  • InChI=1/C19H12Cl2O5S/c20-14-9-11(5-7-16(14)22)19(12-6-8-17(23)15(21)10-12)13-3-1-2-4-18(13)27(24,25)26-19/h1-10,22-23H
    Key: WWAABJGNHFGXSJ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 20486
  • C1=CC=C2C(=C1)C(OS2(=O)=O)(C3=CC(=C(C=C3)O)Cl)C4=CC(=C(C=C4)O)Cl
பண்புகள்
C19H12Cl2O5S
வாய்ப்பாட்டு எடை 423.26 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)
குளோரோபீனால் சிவப்பு (pH சுட்டி)
4.8 இலும் குறைவான pH 6.7 இலும் அதிகமான pH
4.8 6.7

மேற்கோள்கள் தொகு

  1. "Chlorophenol Red".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரோபீனால்_சிவப்பு&oldid=2749950" இலிருந்து மீள்விக்கப்பட்டது