குவாம் ஆந்தனி அப்பையா

குவாம் ஆந்தனி அப்பையா (Kwame Anthony Appiah), லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்தில் மேற்படிப்புப் படித்து, தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார்.[1][2][3]

குவாம் ஆந்தனி அப்பையா
Kwame Anthony Appiah Edit on Wikidata
பிறப்பு8 மே 1954 (அகவை 69)
இலண்டன் பெருநகர்ப் பகுதி
படித்த இடங்கள்
பணிமெய்யியலாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர், பத்திரிக்கையாளர், கல்வியாளர்
வேலை வழங்குபவர்
குடும்பம்Adwoa Appiah, Ama Appiah, Abena Appiah
விருதுகள்National Humanities Medal, honorary doctor of Harvard University, Philip L. Quinn Prize, Ralph J. Bunche Award, Gittler Prize, Carus Lectures
இணையம்http://www.appiah.net/

இவர் இதுவரைக்கும் எழுதியுள்ள புனைவுகள் - “In My Father’s House: Africa in the Philosophy of Culture”, “Colour Conscious”, “The Ethics of Identity” மற்றும் “Cosmopolitanism: Ethics in a Word of Strangers”. இதுபோக இவர் சில துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். ஆனால், அவை பெருமளவு வரவேற்பைப் பெறவில்லையென்று தெரிகிறது.

எழுதிய நூல்கள் தொகு

  • Cosmopolitanism: Ethics in a World of Strangers. New York: W.W. Norton, 2006.
  • The Ethics of Identity (2005) Princeton University Press
  • Thinking It Through: An Introduction to Contemporary Philosophy. New York: Oxford University Press, 2003.
  • Africana: The Concise Desk Reference. edited with H.L. Gates Jr. Philadelphia: Running Press, 2003.
  • Kosmpolitische Patriotismus. Frankfurt: Suhrkamp, 2002.
  • Bu Me Bé: The Proverbs of the Akan. With Peggy Appiah, and with the assistance of Ivor Agyeman-Duah. Accra: The Center for Intellectual Renewal, 2002.
  • Color Conscious: The Political Morality of Race. With Amy Gutman, introduction by David Wilkins. Princeton, NJ: Princeton University Press, 1996.
  • In My Father's House: Africa in the Philosophy of Culture. London: Methuen, 1992; New York: Oxford University Press, 1992.
  • Necessary Questions: An Introduction to Philosophy. New York: Prentice-Hall/Calmann & King, 1989.
  • For Truth in Semantics. Oxford: Blackwell's, 1986.
  • Assertion and Conditionals. Cambridge: Cambridge University Press, 1985.

புனைகதை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kwame Anthony Appiah
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Another Death in Venice: A Sir Patrick Scott Investigation. London: Constable, 1995.
  • Nobody Likes Letitia. London: Constable, 1994.
  • Avenging Angel. London: Constable, 1990; New York: St. Martin's Press, 1991.

மேற்கோள்கள் தொகு

  1. Appiah, Kwame Anthony (9 November 2010), "Religious Faith and John Rawls", The New York Review of Books.
  2. "LAPA Faculty Associate: Kwame Anthony Appiah". lapa.princeton.edu. Program in Law and Public Affairs, Princeton University. Archived from the original on 3 June 2013.
  3. Schuessler, Jennifer (26 November 2013). "Noted Philosopher Moves to N.Y.U. — and Beyond". The New York Times. http://artsbeat.blogs.nytimes.com/2013/11/26/noted-philosopher-moves-to-n-y-u-and-beyond/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாம்_ஆந்தனி_அப்பையா&oldid=3890213" இலிருந்து மீள்விக்கப்பட்டது