கூட்டு வாழ்க்கை

கூட்டு வாழ்க்கை (Commensalism) என்பது, சுற்றுச்சூழலில், இரண்டு உயிரினங்களுக்கு இடையில் உள்ள உறவுகளின் தொகுப்பாகும், இரண்டு உயிரினங்களில், ஒரு உயிரினம் மற்ற உயிாியின் நலன்களை பாதிக்காது.[1] இது பங்கிடு வாழ்விற்கு முரணாக உள்ளது. இதில் இரு உயிரினங்களும் ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும், ஏமென்சாலிசம்-  ஒன்று பயனடையும் மற்றொன்று பாதிக்கப்படாது, ஒட்டுண்ணி வகையில்  ஒன்று பாதிக்கப்படும் போது ஒன்று நன்மை பயக்கும். "Commensalism" என்ற வார்த்தை "commensal" என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது மனித சமூக தொடர்புகளில் "பகிா்வு அட்டவணையில் சாப்பிடுவதாகும்",  பிரஞ்சு மூலம் மத்தியதர லத்தீன் மொழிச்சொற்களில் இருந்து " -, பொருள் "ஒன்றாக", மற்றும் மென்சா, அதாவது "அட்டவணை" அல்லது "உணவு"என்பதாகும் .[2] வேட்டையாடுகின்ற விலங்குகளை பின்பற்றுகின்ற சடலத்தை உண்பவர்களைப் போல் இரண்டாவது விலங்குகளால் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்துவதை விவரிப்பதற்கு இந்த சொல் பயன்படுத்தப்பட்டது, ஆனால் அவர்கள் உணவை முடிக்கும்வரை காத்திருந்து உணவு பெறப்பட்டது.

ரெமோரா உணவுதுண்டு மற்றும் இடப்பெயற்சிக்காக பெரிய மீன்களில் தங்களை .இணைத்துக் கொள்ள உதவும்சிறப்பு அமைப்பு 

உயிரியலில், கமன்சாலிசம் இரு இனங்களின் தனிநபர்களுக்கிடையேயான ஒரு தொடர்பாகும் இதில் ஒரு இனம் மற்றவர்களிடமிருந்து உணவு அல்லது வேறு நன்மைகள் பெறுகிறது அல்லது பின்தொடர்கிறது அல்லது பயனில்லாமலும் உள்ளது. பயன் பெறும் இனங்கள் ஆதார வகைகளிலிருந்து ஊட்டச்சத்துக்கள், தங்குமிடம், ஆதரவு அல்லது வாகனம் ஆகியவற்றைப் பெறலாம். பொதுவான உறவு பெரும்பாலும் ஒரு பெரிய ஆதார உயிாி மற்றும் ஒரு சிறிய பயனடையும் உயிாிக்கும் இடையேஆனது; ஆதார உயிரினம் மாற்றமடையாதது, அதேசமயத்தில் தாங்குயிாி இனங்கள் அதன் பழக்கவழக்கங்களோடு பெரும் கட்டமைப்பு மாற்றம்பெறும். சுறாக்கள் மற்றும் பிற மீன்களுடன் இணைந்த சவாரி இவ்வமைப்பு போன்றவை.[3] ரிமோரா மற்றும் பைலட் மீன் இரண்டும் தங்கள் ஆதார உணவுகளின் மிச்சங்களை உண்கின்றன. பல பறவைகள் மேய்ச்சல் பாலூட்டிகளின்மீதுள்ள பூச்சிகளை உண்ணும் போது மற்ற பறவைகள் மண் கிளறுதலின் மூலம் உணவைப் பெறுகின்றன. பல்வேறு கடிக்கும் பேன்கள்பி,ளியா மற்றும் பறக்கும் பூச்சிகள் கூட்டு வாழ்வு வாழ்பவை. இவை பறவைகளின் இறக்கைகள் மற்றும் பாலூட்டிகளில் இருந்து தோலின் மெல்லிய செதில்களில் தீங்கு விளைவிக்காது வாழ்பவை.

1876 இல் பியர்-ஜோசப் வான் பெனெடென் "commensalism" என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தினார்.[4]

இதனையும் பார்க்கவும் தொகு

சான்றுகள் தொகு

  1. Zeder, Melinda A. (2012). "The Domestication of Animals". Journal of Anthropological Research 68 (2): 161–190. doi:10.3998/jar.0521004.0068.201. https://archive.org/details/sim_journal-of-anthropological-research_summer-2012_68_2/page/161. 
  2. Harper, Douglas. "commensalism". Online Etymology Dictionary.
  3. Williams, E. H.; Mignucci-Giannoni, A. A.; Bunkley-Williams, L.; Bonde, R. K.; Self-Sullivan, C.; Preen, A.; Cockcroft, V. G. (2003). "Echeneid-sirenian associations, with information on sharksucker diet" (in en). Journal of Fish Biology 63 (5): 1176–1183. doi:10.1046/j.1095-8649.2003.00236.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1112. 
  4. van Beneden, Pierre-Joseph (1876).

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டு_வாழ்க்கை&oldid=3757190" இலிருந்து மீள்விக்கப்பட்டது