கூரைவீடு

அடுக்ககம் அல்லது உயர்ந்த விடுதியின் உச்சியல் கட்டப்பட்ட ஆடம்பர தனிவீடு

கூரைவீடு (penthouse) என்பது "இணைப்புக் கட்டிடம்" அல்லது "பின்னிணைப்பு" எனப்படும் கூறையில் கட்டப்படும் வீடாகும். இதன் முன்னோட்டு பிரெஞ்சு நாட்டுப்புற வழக்கான சரிவு எனப் பொருள்படும் பெண்டெ என்பதில் இருந்து பெறப்பட்டதாகும். வீடு வழக்கமான ஆங்கிலச் சொல்லாகும். இது அடுக்குமாடிக் கட்டிட்த்தில் அல்லது உணவு விடுதியில் மிக உயர்ந்த தளத்தில் கட்டப்படும் வீடு அல்லது இணைகட்டிடமாகும். இவை வழக்கமான அடுக்கு வீட்டில் இருந்து வேறுபடுவது இதன் ஆடம்பர கட்டமைப்பிலும் ஏந்துகளிலுமாகும். முதலில் இது அடுக்குமாடி வளாகத்துக் கூரையில் கட்டப்பட்ட சிறிய விட்டையே குறிப்பிட்டது.

முன்பு உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்த மெனாட்டனில் உள்ள வுல்வர்த் கட்டிட்த்தில் அறுமட்ட கூஎஐவீடு கட்டுமானம், 2015.[1]
2015 இல் 66 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனையான, ஆசியாவின் மிக விலை உயர்ந்த கட்டிடமாகிய ஓப்பசு ஆங்காங் அடுக்கக கூரைவீடு.[2]

குறிப்புகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Jessica Dailey (July 28, 2015). "Peek Inside the Woolworth Building's $110M Penthouse". Curbed New York. பார்க்கப்பட்ட நாள் March 5, 2016.
  2. Georgia McCafferty (November 20, 2015). "Asia's most expensive apartment sells for $66 million". CNN Money. பார்க்கப்பட்ட நாள் March 5, 2016.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Penthouses
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூரைவீடு&oldid=3950744" இலிருந்து மீள்விக்கப்பட்டது