கெப்பாலா பத்தாஸ், கெடா

மலேசியா, கெடா மாநிலத்தில் உள்ள ஒரு புறநகர்ப்பகுதி

கெப்பாலா பத்தாஸ் (கெப்பாலா பத்தாஸ், கெடா); (ஆங்கிலம்: Kepala Batas, Kedah; மலாய்: Kepala Batas, Kedah) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் உள்ள ஒரு புறநகர்ப்பகுதி ஆகும். கெடாவில் வாழும் உள்ளூர்வாசிகள் இந்த இடத்தை கெப்பாலே பாத்தே (Kepala Bataih) என்று அழைப்பதும் உண்டு.

கெப்பாலா பத்தாஸ்
Kepala Batas
கெடா
கெப்பாலா பத்தாஸ் is located in மலேசியா மேற்கு
கெப்பாலா பத்தாஸ்
கெப்பாலா பத்தாஸ்
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 6°12′N 100°24′E / 6.200°N 100.400°E / 6.200; 100.400
நாடு Malaysia
மாநிலம் கெடா
மாவட்டம்குபாங் பாசு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
06200
மலேசியத் தொலைபேசி எண்கள்+60-4-35
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்K

கெடா மாநிலத்தின் தலைநகரான அலோர் ஸ்டார் நகரிலிருந்து 15 கி.மீ. (9.3 மைல்) தொலைவில் உள்ளது. இங்குதான் சுல்தான் அப்துல் அலிம் வானூர்தி நிலையம் எனும் அலோர் ஸ்டார் வானூர்தி நிலையம் அமைந்துள்ளது.[1]

கெப்பாலா பத்தாஸ் எனும் பெயரில் பினாங்கு, செபராங் பிறையில் மற்றொரு நகரம் உள்ளது. அதை கெப்பாலா பத்தாஸ், பினாங்கு என்று அழைக்கிறார்கள்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. TRISHA, N. "Once sleepy Kepala Batas now an educational hub and bustling township". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 May 2022.
  2. "Kepala Batas is a small rural town in Kedah. It is located on the northern part of Kedah, in Kubang Pasu District, and should not be confused with the Kepala Batas of Seberang Perai, Penang". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 May 2022.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்பாலா_பத்தாஸ்,_கெடா&oldid=3732166" இலிருந்து மீள்விக்கப்பட்டது