கெரகோட அள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்
கெரகோட அள்ளி (Kerekodahalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த கிராமத்தின் குறியீட்டு எண் 643465.[1] இது கோபிசெட்டிப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது. இந்த ஊருக்கு அருகில் உள்ள நகரமாக கடத்தூர் உள்ளது.
கெரகோட அள்ளி
கெரகோடள்ளி கெரகோடஹள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தருமபுரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635305 |
மக்கள் வகைபாடு தொகு
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தில் 433 குடும்பங்களும் 1694 மக்களும் வசிக்கின்றனர். இதில் 885 ஆண்களும் 809 பெண்களும் அடங்குவர்.[2]
மேற்கோள் தொகு
- ↑ "Pappireddipatti Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-10-31.
- ↑ "Kerekodahalli, Pappireddipatti, Dharmapuri, Tamil Nadu, India - Geolysis Local". geolysis.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-07.