கெஸ்ட் அவுஸ்

1999 திரைப்படம்

கெஸ்ட் அவுஸ் (Guest House) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் வயதுக்கு வந்தவர்களுக்கான திகில் திரைப்படம் ஆகும். பி. ஜி. இராஜ்மோகன் எழுதி இயக்கிய இப்படத்தில் பாபு கணேஷ், சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலா சிங், சி. ஆர். சரஸ்வதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை எஸ். பி. பூபதி அமைத்துள்ளார். படம் 1999 சூன் மாதம் தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டது.[1][2]

கெஸ்ட் அவுஸ்
இயக்கம்பி. ஜி. இராஜமோகன்
தயாரிப்புஎம். எம். பி
கதைதுரை லியோ
இசைஎஸ். பி. பூபதி
நடிப்புபாபு கணேஷ்
சங்கீதா
பாலா சிங்
ஒளிப்பதிவுசூரிய பிரகாஷ் ராவ்
படத்தொகுப்புசி. மணி
கலையகம்கலைவாணி கம்பைன்ஸ்
வெளியீடு4 சூன் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

வெளியீடு தொகு

இந்த படம் பின்னர் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்காக அதே பெயரில் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.[3]

ராஜ்மோகன் பின்னர் லவ் ஸ்டோரி என்ற பெயரில் 2005 ஆம் ஆண்டில் புதுமுகங்களைக் கொண்டு மற்றொரு படத்தைத் தொடங்கினார், ஆனால் அது திரையரங்கில் வெளிவரவில்லை.[4]

குறிப்புகள் தொகு

  1. "Guest House". Spicyonion.com.
  2. "Archived copy". Archived from the original on 19 September 2017. பார்க்கப்பட்ட நாள் 18 January 2018.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. Narjis Movie Masala (12 December 2014). ""Guest House" - Hindi Dubbed Horror Movie - Babu Ganesh - Rashika" – via YouTube.
  4. https://web.archive.org/web/20070216075839/http://www.chennaionline.com/film/Newlaunches/2005/03lovestory.asp
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெஸ்ட்_அவுஸ்&oldid=3659889" இலிருந்து மீள்விக்கப்பட்டது