கேசவபுரம்

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம்

கேசவபுரம் (Kesavapuram) தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும். இக்கிராமம் திருவட்டாறு நகரின் அருகில் அமைந்துள்ளது. பத்மநாபபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்டும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டும் இந்த கிராமம் அமைந்துள்ளது.[1] மார்த்தாண்டத்தில் இருந்து 7 கிமீ வடகிழக்காகவும், நாகர்கோவிலில் இருந்து 31 கிமீ வடக்கே அமைந்துள்ளது. 

கேசவபுரம்
கேசவபுரம்
village
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
Languages
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய நேரம்)

மேற்கோள்கள் தொகு

  1. "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2009-06-19. பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசவபுரம்&oldid=3485697" இலிருந்து மீள்விக்கப்பட்டது