கேந்திராபடா மாவட்டம்

ஒடிசாவில் உள்ள மாவட்டம்

கேந்திராபடா மாவட்டம், ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கேந்திராபடா என்னும் ஊரில் அமைந்துள்ளது.[1]

உட்பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தை 9 மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[1][2] அவை: ஆளி, டேராபிஸ், காரத்பூர், கேந்திராபரா, மஹாகாள்படா, மார்ஷாகாய், பட்டமுண்டாய், ராஜகனிகா, ராஜ்நகர் ஆகியன.

இது பாட்குரா, கேந்திராபடா, ஆளி, ராஜ்நகர், மஹாகாள்படா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

இந்த மாவட்டம் கேந்திராபடா மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.[1]

போக்குவரத்து தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-14.
  2. h http://orissa.gov.in/e-magazine/orissaannualreference/ORA-2005/pdf/list_of_districts.pdf

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேந்திராபடா_மாவட்டம்&oldid=3551390" இலிருந்து மீள்விக்கப்பட்டது