கேவ்லாரி (சட்டமன்றத் தொகுதி)

மத்தியப் பிரதேசத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

கேவ்லாரி (சட்டமன்றத் தொகுதி) (தொகுதி எண் : 116) என்பது இந்தியாவின் மையப்பகுதியில் அமைந்துள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும். இத்தொகுதி சிவனி மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2][3]

தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தொகு

கேவ்லாரி சட்டமன்றத் தொகுதியின் தற்போதைய உறுப்பினராக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்னீஷ் ஹர்பன்சிங் இருக்கிறார்.[4][5]

மேற்கோள்கள் தொகு