கே-ஓசு
கே-ஓசு என அறியப்படும் கெவின் பிரெரொன் (பிறப்பு பெப்ரவரி 20, 1972) ஒரு கனேடிய பாடகர், பாடலாசிரியர், இசைக் கலைஞர். இவரது ராப், funk, ராக், ரகே போன்ற பல்வேறு இசைவடிவங்கள் கலந்த ஒரு இசையாகும். இவரது பாடல்கள் நல்நோக்கு செய்திகளுக்கா அறியப்படுகின்றன. இவரது பாடல்கள் பல பொது ராப் இசையின் பண, புகழ், வன்முறைக் பண்பாட்டை எதிர்த்த கருத்து நிலைகளை எடுத்துரைக்கின்றன.
கே-ஓசு k-os | |
---|---|
நவம்பர் 2004 இல் கே-ஓசு | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கெவின் ப்ரெடன் |
பிறப்பு | பெப்ரவரி 20, 1972 |
பிறப்பிடம் | ரொறன்ரோ, ஒன்றாரியோ, கனடா |
இசை வடிவங்கள் | Canadian hip hop Alternative hip hop |
தொழில்(கள்) | Rapper, பாடுதல், songwriter, producer |
இசைக்கருவி(கள்) | பாடுதல், keyboard, acoustic guitar, sampler, turntable |
இசைத்துறையில் | 1993–தற்போது |
வெளியீட்டு நிறுவனங்கள் | Astralwerks |
இணையதளம் | k-osmusic.com |