கே. ஆர். சம்பந்தம்

இந்திய அரசியல்வாதி

கிடங்கல் ராமசாமி சம்பந்தம் (K.R. Sambandam) பரவலாக கே. ஆர். சம்பந்தம் என அறியப்படும் இவர் தமிழக அரசியல்வாதி ஆவார்.[1] இவர் இந்திய தேசிய காங்கிரசு சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். மயிலாடுதுறை, செம்பனர்கோவிலில் உள்ள சம்பந்தம் உயர்நிலைப்பள்ளியின் நிறுவனா் ஆவார்.

ஆதாரங்கள் தொகு

  1. "Shri K.R. Sambandam MP biodata Nagapattinam-SC | ENTRANCE INDIA" (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-12-28. பார்க்கப்பட்ட நாள் 2023-05-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._சம்பந்தம்&oldid=3943428" இலிருந்து மீள்விக்கப்பட்டது