கே. இரா. இராஜகிருஷ்ணன்

கே. இரா. இராஜகிருஷ்ணன் (K. R. Rajakrishnan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் அந்தியூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 அந்தியூர் அதிமுக 71,575 42.60%

மேற்கோள்கள் தொகு

  1. அந்தியூர் தொகுதி கண்ணோட்டம். மாலைமலர் இதழ். 17-மார்ச் -2021. {{cite book}}: Check date values in: |year= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._இரா._இராஜகிருஷ்ணன்&oldid=3943436" இலிருந்து மீள்விக்கப்பட்டது