கே. எல். ஆதிநாராயணன்

இந்திய அரசியல்வாதி

கே. எல். ஆதிநாராயணன் (K. L. Adinarayana) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். இவர், 2014 ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இந்துப்பூர் மண்டலத்திலிருந்து மாவட்ட ஊராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1]

கே. எல். ஆதிநாராயணன்
இந்துப்பூர் மாவட்ட ஊராட்சி
பதவியில்
05 ஆகஸ்ட் 2014 – 05 ஆகஸ்ட் 2019
தொகுதிஇந்துப்பூர் மண்டலம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1969 (1969-02-21) (அகவை 55)
கொல்லாபுரம் , இந்துப்பூர் வட்டம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
அரசியல் கட்சிதெலுங்கு தேசம் கட்சி
வாழிடம்(s)கொல்லாபுரம் , இந்துப்பூர் வட்டம், அனந்தபூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
As of 24 ஜூன், 2019
மூலம்: [2]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._எல்._ஆதிநாராயணன்&oldid=3818738" இலிருந்து மீள்விக்கப்பட்டது