கே. செட்டி அள்ளி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கே. செட்டி அள்ளி (K. Chettihalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊரானது கம்மாளம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

கே. செட்டி அள்ளி
கே. செட்டியள்ளி
கே. செட்டிஹள்ளி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636808

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும், பாலக்கோட்டில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 294 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]

மேற்கோள் தொகு

  1. "K Chettihalli Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._செட்டி_அள்ளி&oldid=3607574" இலிருந்து மீள்விக்கப்பட்டது