கே. ஹரிஷ்குமார்

இந்திய அரசியல்வாதி

கர்நாடகா சட்டசபைக்கு ஜூன் 4, 2018 அன்று நடந்த தோ்தலில் ஒருமனதாக போட்டியின்றி கே.ஹரிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொத்தம் 11 இடங்களில், இந்திய தேசிய காங்கிரஸ் 4 இடங்களையும், ஐக்கிய தளம்(மதசாா்பற்ற) 2 இடங்களையும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி 5 இடங்களையும் பெற்றது.[1]

கே.ஹரிஷ்குமார் 
கர்நாடகா சட்டமன்ற உறுப்பினரின் (தேர்ந்தெடுக்கப்பட்ட) உறுப்பினர்
பதவியில்
Succeedingசி. மொட்டம்மா, ஐ.என்.சி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

குறிப்புகள் தொகு

  1. "11 members elected uncontested to Karnataka Legislative Council From Assembly". பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஹரிஷ்குமார்&oldid=3507738" இலிருந்து மீள்விக்கப்பட்டது