கைதி (திரைப்படம்)

சுந்தரம் பாலச்சந்தர் இயக்கத்தில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

கைதி
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர்
கதைதிரைக்கதை / கதை எஸ். பாலச்சந்தர்
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
எஸ். ஏ. நடராஜன்
ஜி. எம். பஷீர்
எம். கே. முஸ்தபா
ஜி. முத்துகிருஷ்ணன்
மீனாட்சி
ரேவதி
ஆர். மாலதி
எஸ். சரோஜா
கலையகம்சென்ட்ரல்
வெளியீடுதிசம்பர் 23, 1951
ஓட்டம்.
நீளம்15583 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைதி_(திரைப்படம்)&oldid=3920454" இலிருந்து மீள்விக்கப்பட்டது