கைபோர்டா காவ்ன்

கைபோர்டா காவ்ன் (Kaiborta Gaon) [1] இந்திய நாட்டின் அசாம் மாநிலத்தின் கோலாகட் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு கிராமம்.[2][3]
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கைபோர்டா காவ்ன் நகரின் மொத்த மக்கள் தொகை 6,327 பேர். இதில் 3,227 ஆண்கள் மற்றும் 3,100 பெண்கள் உட்பட 55.56% கல்வியறிவு விகிதம் உள்ளது.[4][5]

கைபோர்டா காவ்ன்
கிராமம்
கோலாகாட் மாவட்டம்
கோலாகாட் மாவட்டம்
கைபோர்டா காவ்ன்
அசாம் வரைபடம்
கோலாகாட் மாவட்டம்
கோலாகாட் மாவட்டம்
கைபோர்டா காவ்ன்
கைபோர்டா காவ்ன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°41′36″N 93°54′30″E / 26.69338°N 93.90826°E / 26.69338; 93.90826
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்கோலாகாட்
கிராம பஞ்சாயத்துரங்கமதி கைபர்தா
பரப்பளவு
 • மொத்தம்369.46 ha (912.96 acres)
ஏற்றம்
100 m (300 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்6,327
 • அடர்த்தி1,700/km2 (4,400/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வ மொழிகள்அசாமி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
785614
இந்தியாவில் தொலைபேசி எண்கள்03774
வாகனப் பதிவுஅசாம்-05
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறியீடு294307

மேற்கோள்கள் தொகு

  1. Choudhury, N. K; India; Director of Census Operations, Assam (1990). Census of India, 1981. Series 3 (in English). Delhi: Controller of Publications. p. 108.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  2. Khaiyam, Mohsin; Hazarika, Sanjoy (10 April 2020). "Two die, properties damaged in storm in Assam". Telegraph India (The Telegraph (India)). https://www.telegraphindia.com/north-east/two-die-properties-damaged-in-storm-in-assam/cid/1763829. 
  3. "Roadmap- Progres in opening brick and morter branches in villages with population more than 5000" (PDF). State Level Bankers' Coommittee : North Eastern States. Archived (PDF) from the original on 15 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Kaiborta Gaon Population (2021/2022), Village in Khumtai Block". indiagrowing.com. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022.
  5. "Kaiborta Gaon Village in Khumtai, Golaghat, Assam – Info & Details". villageatlas.com. Archived from the original on 15 ஜூலை 2022. பார்க்கப்பட்ட நாள் 15 July 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைபோர்டா_காவ்ன்&oldid=3929256" இலிருந்து மீள்விக்கப்பட்டது