கொண்டாம்பட்டி, சூளகிரி ஒன்றியம்

தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றித்துக்கு உட்பட்ட சிற்றூர்

கொண்டாம்பட்டி (KONDAMPATTI) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றித்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

கொண்டாம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,171
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635117

அமைவிடம் தொகு

இந்த ஊரானது சூளகிரியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 288 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [1]

மேற்கோள் தொகு