கொண்டு கொடுத்தல்

கொண்டு கொடுத்தல் என்பது பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்ற பழக்கம் ஆகும். இதன்படி 'அ' குழுவைச் சேர்ந்த பெண்ணை ஆ குழுவிற்கு கொடுத்தால் அங்கிருந்து 'அ' குழுவிற்கு ஒரு பெண் திரும்பப் பெறப்படுவாள்.

உடன் பிறந்தோர் பரிமாற்றம் தொகு

உடன் பிறந்தோர் பரிமாற்றம் (sibling set exchange) என்ற இம்முறை கொண்டு கொடுத்தலில் ஒரு முறையாகும். இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்கள் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த உடன்பிறந்தவர்களை மணம் செய்துகொள்ளலாம்.

மூலம் தொகு

  • தமிழர் மானிடவியல், பக்தவத்சல பாரதி, மணி ஆப்செட்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டு_கொடுத்தல்&oldid=969941" இலிருந்து மீள்விக்கப்பட்டது