கொத்தனாம்பட்டி

தருமபுரி மாவட்ட சிற்றூர்

கொத்தனாம்பட்டி (Kothanampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது செல்லம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

கொத்தனாம்பட்டி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636902

அமைவிடம் தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°06'39.6"N 78°31'59.6"E[2] ஆகும்.

மக்கள் வகைப்பாடு தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 86 குடும்பங்களும் 333[3] மக்களும் வசிக்கின்றனர். இதில் 186 ஆண்களும் 147 பெண்களும் அடங்குவர்.[4]

மேற்கோள் தொகு

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. https://www.google.co.in/maps/place/12%C2%B006%2739.6%22N+78%C2%B031%2759.6%22E/@12.1188055,78.5233565,14z/data=!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.111001!4d78.533227
  3. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 333
  4. "Kothanampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தனாம்பட்டி&oldid=3607599" இலிருந்து மீள்விக்கப்பட்டது