கோதமங்கலம் சட்டமன்றத் தொகுதி

கேரளத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(கொத்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கோதமங்கலம் சட்டமன்றத் தொகுதி கேரளத்தின் 140 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று. இது எறணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

கோதமங்கலம் வட்டத்தில் உள்ள கோதமங்கலம் நகராட்சி, கவளங்காடு, கீரம்பாறை, கோட்டப்படி, குட்டம்புழை, நெல்லிக்குழி, பல்லாரிமங்கலம், பிண்டிமனை, வாரப்பெட்டி ஆகியவற்றை உள்ளடக்கியது.[1].

இவற்றையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. District/Constituencies- Ernakulam District

இணைப்புகள் தொகு