கொத்தர்வெளி

கொத்தர்வெளி அல்லது ஆக்கர்வெளி எனப்படுவது கணினி, தானியங்கியல், மரவேலை, உற்பத்தி போன்ற தொழிற்கலைகள், தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கான ஒரு பொதுவிடம் ஆகும். தன்னார்வலர்கள் பழகவும் ஒன்றுசேர்ந்து இயங்கவும் இந்த இடங்கள் பயன்படுகின்றன. பெரும்பாலும் குமுகத்தால் இயக்க வைக்கப்படும் இந்த இடங்களில் பலதரப்பட்ட கருவிகள், கணினிகள், முப்பரிமாண அச்சுப்பொறிகள், மூலப் பொருள்கள், வேலை மேசைகள் போன்றவை இருக்கும்.[1][2][3]

யேர்மனியில் ஒரு கொத்தர்வெளி

இவற்றையும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Alan Henry (23 May 2012). "How To Find And Get Involved With A Hackerspace". lifehacker.com.au. பார்க்கப்பட்ட நாள் 28 May 2015.
  2. Hackerspaces.org (n.d.). "List of Hacker Spaces". Hackerspaces. பார்க்கப்பட்ட நாள் September 30, 2015.
  3. Ghalib, Bilal (September 1, 2012). "Baghdad Community Hackerspace Workshops". Kickstarter. பார்க்கப்பட்ட நாள் September 13, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொத்தர்வெளி&oldid=3893681" இலிருந்து மீள்விக்கப்பட்டது