கோசலம் கருநாடக இசையின் 71வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 71வது இராகத்தின் பெயர் குஸுமாகரம்.

இலக்கணம் தொகு

 
கோசலம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி332 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி3
  • ஆதித்ய என்றழைக்கப்படும் 12வது சக்கரத்தில் 5வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், ஷட்சுருதி ரிஷபம்(ரி3), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

சிறப்பு அம்சங்கள் தொகு

உருப்படிகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசலம்&oldid=1351848" இலிருந்து மீள்விக்கப்பட்டது