கோடந்துருத்து ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

கோடந்துருத்து ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. இது சேர்த்தலை வட்டத்துக்கு உட்பட்ட பட்டணக்காடு மண்டலத்துக்கு உட்பட்டது. இந்த ஊராட்சி 10.81 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

கோடந்துருத்து ஊராட்சி
കോടംതുരുത്ത് ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள் தொகு

குத்தியதோடு ஊராட்சி, எழுபுன்னை ஊராட்சி, தைக்காட்டுசேரி ஊராட்சி, செல்லானம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகள் சுற்றிலும் அமைந்துள்ளன.

வார்டுகள் தொகு

  1. நீண்டகரை
  2. கைலாசம்
  3. குழுவேலி
  4. குரீத்தற
  5. சம்மநாடு‌
  6. மோன்தச்சால்
  7. சிறக்கல்
  8. மனத்தோடம்
  9. ஊராட்சி
  10. கேளங்குளங்கரை
  11. கோயிக்கல்
  12. முட்டத்தில்
  13. வல்லேத்தோடு
  14. மூர்த்திங்கல்
  15. சங்கரம்

விவரங்கள் தொகு

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் பட்டணக்காடு
பரப்பளவு 10.81 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 18,124
ஆண்கள் 8935
பெண்கள் 9189
மக்கள் அடர்த்தி 1677
பால் விகிதம் 1028
கல்வியறிவு 94%

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடந்துருத்து_ஊராட்சி&oldid=3242089" இலிருந்து மீள்விக்கப்பட்டது