கோண்டபோரஸ்

முதலாம் கோண்டபோரஸ் (Gondophares I) கிமு 12-இல் தற்கால பாகிஸ்தான் மற்றும் ஆப்கானித்தான் நிலப்பரப்பைக் கொண்ட இந்தோ பார்த்தியப் பேரரசை நிறுவிய மன்னர் ஆவார்.[1] இந்தோ பார்த்தியப் பேரரசை கிமு 12 முதல் கிபி 10 வரை ஆண்டவர்.[2]

கோண்டபோரஸ்
இந்தோ-பார்த்தியப் பேரரசர்
கோண்டபோரஸ் காலத்திய நாணயங்கள்
ஆட்சிகிமு 12 - கிபி 10
பின்வந்தவர்?
மரபுசுரேன் வம்சம்
பிறப்பு?
இறப்புகிபி 10
சமயம்சரத்துஸ்திர சமயம்
குதிரையின் மீது கோண்டபோரஸ்

கோண்டபோரஸ் இந்தோ சிதியன் பேரரசிடமிருந்து காபூல் சமவெளி, சிந்து சமவெளி, பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றி இந்தோ பார்த்தியப் பேரரசை நிறுவியவர்.

கோண்டபோரஸ் மன்னரின் தலைநகரங்களாக கந்தகார் மற்றும் தக்சசீலா நகரங்கள் விளங்கியது.[3]

கோண்டபோரஸ் காலத்திய நாணயங்கள் தொகு

கோண்டபோரசிற்கு பின் வந்த ஆட்சியாளர்கள் தொகு

  • இரண்டாம் கோண்டபோரஸ் கி பி 10 முதல் கி பி 20 முடிய Coin
  • முதலாம் அப்டகாசஸ் Coin
  • மூன்றாம் கோண்டபோரஸ் கி பி 20 முதல் கி பி 30 முடிய
  • நான்காம் கோண்டபோரஸ்
  • பாகோரஸ் Coin

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bivar, A. D. H. (2003), "Gondophares", Encyclopaedia Iranica, vol. 11.2, Costa Mesa: Mazda
  2. See main Indo-Parthian page for references to Robert Senior's modern chronology
  3. B. N. Puri, “The Sakas and Indo-Parthians”, in A.H. Dani, V. M. Masson, Janos Harmatta, C. E. Boaworth, History of Civilizations of Central Asia, Motilal Banarsidass Publ., 2003, Chapter 8, p.196

மேலும் படிக்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோண்டபோரஸ்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோண்டபோரஸ்&oldid=3137007" இலிருந்து மீள்விக்கப்பட்டது