கோந்தியா சந்திப்பு தொடருந்து நிலையம்


கோந்தியா சந்திப்பு தொடருந்து நிலையம், இந்திய இரயில்வேநின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. இது மகாராஷ்டிரா மாநிலத்தின் கோந்தியா மாவட்டத்தில் உள்ள கோந்தியாவில் அமைந்துள்ளது.

கோந்தியா சந்திப்பு
Gondia Junction
गोंदिया जंक्शन
இந்திய இரயில்வே சந்திப்பு
பொது தகவல்கள்
அமைவிடம்கோந்தியா, கோந்தியா மாவட்டம், மகாராட்டிரம்
 இந்தியா
ஆள்கூறுகள்21°27′41″N 80°11′32″E / 21.4615°N 80.1922°E / 21.4615; 80.1922
ஏற்றம்311.160 மீட்டர்கள் (1,020.87 அடி)
உரிமம்தென்கிழக்கு மத்திய ரயில்வே
இயக்குபவர்தென்கிழக்கு மத்திய ரயில்வே
தடங்கள்பிலாஸ்பூர் - நாக்பூர் வழித்தடம்
ஹவுரா - நாக்பூர் - மும்பை வழித்தடம்
நடைமேடை7
இருப்புப் பாதைகள்அகல ரயில் பாதை 1,676 மிமீ (5 அடி 6 அங்)
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரைத்தளம்
தரிப்பிடம்உண்டு
துவிச்சக்கர வண்டி வசதிகள்உண்டு
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுG
மண்டலம்(கள்) தென்கிழக்கு மத்திய ரயில்வே
கோட்டம்(கள்) நாக்பூர் ரயில்வே கோட்டம்
வரலாறு
திறக்கப்பட்டது1888
மின்சாரமயம்1989–90
பயணிகள்
பயணிகள் 50,000

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு