கோபால் சபூ

இந்திய அரசியல்வாதி

கோபால் சபூ (Gopal Saboo) (பிறப்பு 5 டிசம்பர் 1926) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் பாரதிய ஜனசங்கத்தின் உறுப்பினராக இராசத்தானில் உள்ள சிகரிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3]

கோபால் சபூ
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1967–1971
முன்னையவர்இராமேசுவர் தாண்டியா
பின்னவர்ஸ்ரீ கிரிசன் மோடி
தொகுதிசிகார் மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-12-05)5 திசம்பர் 1926
அரசியல் கட்சிபாரதீய ஜனசங்கம்
துணைவர்இராதா தேவ்
மூலம்: [1]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபால்_சபூ&oldid=3893336" இலிருந்து மீள்விக்கப்பட்டது