கோமதியின் காதலன்

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கோமதியின் காதலன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கோமதியின் காதலன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புடி. ஆர். ஆர். புரொடக்சன்ஸ்
கதைகதை தேவன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
சாவித்திரி
தனம்
சுசீலா
பி. எஸ். ஞானம்
டி. பி. முத்துலட்சுமி
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுசெப்டம்பர் 1, 1955
நீளம்15952 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2016-12-27. பார்க்கப்பட்ட நாள் 2018-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதியின்_காதலன்&oldid=3934831" இலிருந்து மீள்விக்கப்பட்டது