கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு

கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு (Kori Creek), குசராத்து மாநிலத்தின் கட்ச் வளைகுடாவில் அமைந்த இந்தியாபாகிஸ்தான் நாட்டை பிரிக்கும் பன்னாட்டுக் கடல் எல்லைக் கோடாகும். இந்திய விடுதலைக்கு முன்னர், சிந்து பகுதி மற்றும் கட்ச் பகுதியினை ஆண்ட சுதேசி சமஸ்தான அரசர்களின் கோரிக்கையின்படி, சர் கிரீக் என்ற ஆங்கிலேயர் இவ்வெல்லைக் கோட்டை வகுத்தார்.[1] ஆனால் பாகிஸ்தான் இந்த கடல் எல்லைக் கோட்டை ஏற்றுக் கொள்ளாது இந்தியாவுடன் தொடர்ந்து சர்ச்சை புரிந்து வருகிறது.[2]

கட்ச் வளைகுடா கடல் பகுதியில் கோரி கிரீக் கடல் எல்லைக் கோடு. (பச்சை நிறக்கோடு வரை தனது எல்லை பாகிஸ்தான் கூறி பிரச்சனையாக்கும் பகுதி)
கோரி கிரீக் எல்லைக் கோடு அமைந்த குஜராத் மாநிலத்தின் கட்ச் பாலைவனம், 1909

மேற்கோள்கள் தொகு

  1. "Kori Creek". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-09-28.
  2. Sir creek dispute between india and pakistan

வெளி இணைப்புகள் தொகு