ஓரோட்-6 (CoRoT-6) என்பது 13.9 தோற்றப் பொலிவுப் பருமை கொண்ட ஒபியூச்சசு விண்மீன்குழுவில் உள்ள முதன்மை வரிசை விண்மீனாகும்.[5]

CoRoT-6
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Ophiuchus
வல எழுச்சிக் கோணம் 18h 44m 17.4079s[1]
நடுவரை விலக்கம் +6° 39′ 47.513″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)13.9[2]
இயல்புகள்
விண்மீன் வகைF5V[3]
வான்பொருளியக்க அளவியல்
Proper motion (μ) RA: 5.438±0.017[1] மிஆசெ/ஆண்டு
Dec.: 1.889±0.016[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)1.5641 ± 0.0163[1] மிஆசெ
தூரம்2,090 ± 20 ஒஆ
(639 ± 7 பார்செக்)
விவரங்கள்
திணிவு1.1[2] M
ஆரம்1.02[2] R
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)428[1]
ஒளிர்வு1.4[1] L
வெப்பநிலை5,922[1] கெ
சுழற்சி வேகம் (v sin i)7.5[4] கிமீ/செ
அகவை4.9[1] பில்.ஆ
வேறு பெயர்கள்
CoRoT-Exo-6[2]
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata
NStEDdata
Extrasolar Planets
Encyclopaedia
data


இடமும் இயல்புகளும் தொகு

இந்த விண்மீன் சுமார் 102% மடங்கு சூரிய ஆரமும் சுமார் 110% மடங்கு சூரியப் பொருண்மையும் கொண்டுள்ளது ஆகும்.[2] இது சூரியனை. விட சற்று பெரியதாகவும் வெப்பமாகவும் இருக்கும் ஒரு முதன்மை வரிசை F வகை விண்மீனாகும்.

கோள் அமைப்பு தொகு

இந்த வின்மீனஈக் கோரோட் - 6பி என அடையாளம் காணப்பட்ட புறவெளிக் கோள் சுற்றுகிறது. [2] இந்த விண்மீன் கடப்பு முறையைப் பயன்படுத்தி கோரோட் திட்டத்தால் கன்டறியப்பட்டது.

கோரோட்-6 தொகுதி[5]
துணை
(விண்மீனில் இருந்து)
திணிவு அரைப்பேரச்சு
(AU)
சுற்றுக்காலம்
(நாட்கள்)
வட்டவிலகல்
b 2.96 MJ 0.0855 8.887 < 0.1

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G.  Gaia DR3 record for this source at VizieR.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 H. Rauer, M. Fridlund. "CoRoT's exoplanet harvest" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2009-04-19.
  3. Ehrenreich, D.; Désert, J.-M. (2011). "Mass-loss rates for transiting exoplanets". Astronomy & Astrophysics 529: A136. doi:10.1051/0004-6361/201016356. Bibcode: 2011A&A...529A.136E. 
  4. Damiani, C.; Lanza, A. F. (2015). "Evolution of angular-momentum-losing exoplanetary systems. Revisiting Darwin stability". Astronomy and Astrophysics 574. doi:10.1051/0004-6361/201424318. Bibcode: 2015A&A...574A..39D. 
  5. 5.0 5.1 Fridlund, M. et al. (2010). "Transiting exoplanets from the CoRoT space mission. IX. CoRoT-6b: a transiting 'hot Jupiter' planet in an 8.9d orbit around a low-metallicity star". Astronomy and Astrophysics 512: A14. doi:10.1051/0004-6361/200913767. Bibcode: 2010A&A...512A..14F. https://www.aanda.org/articles/aa/full_html/2010/04/aa13767-09/aa13767-09.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரோட்-6&oldid=3822270" இலிருந்து மீள்விக்கப்பட்டது